புதிய ரத்த பரிசோதனை மூலம் கல்லீரல் பாதிப்பை நிமிடங்களில் அறியலாம்
லண்டன்: கல்லீரல் பாதிப்பை விரைந்து அறியும் புதிய ரத்த பரிசோதனை முறையை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கல்லீரல் பாதிப்பை விரைந்து கண்டுபிடிக்கும் தேவையை நிறைவேற்றும் வகையில் பிரிட்டனின்…