காடுவெட்டி குரு உடல் ராமச்சந்திரா மருத்துவமனையில் பதப்படுத்தப்படுகிறது
சென்னை: காடுவெட்டி குரு மரணமடைந்தை தொடர்ந்து அவரது உடல் பதப்படுத்துவதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு…