Month: May 2018

தமிழ்நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர மோடி சதி!: திருமா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர மோடி சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 4…

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களை விபத்தில் இறந்ததாக கணக்கு காட்ட சதி?

நெட்டிசன்: வின்சண்ட் ராஜ் (எவிடன்ஸ் கதிர்) அவர்களது முகநூல் பதிவு: தூத்துக்குடி மருத்துவமனையில் பிண கூராய்வில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு துப்பாக்கி சூடு நடை பெறுவதற்கு முந்தைய நாள்…

இம்சை அரசன் வடிவேலுவுக்கு ரெட் கார்டு?

பட அதிபர்கள் சங்கம் வழங்கியுள்ள ஒரு வார இறுதி கெடுவுக்கு நகைச்சுவை நடிகர் பணியவில்லையெனில் படங்களில் நடிப்பதற்கு தடை (ரெட் கார்டு) வரக்கூடும் என கோடம்பாக்கம் வட்டாரத்தில்…

காடுவெட்டி குரு மறைவு: பாமகவினர் வன்முறை, பேருந்துகள் கண்ணாடி உடைப்பு – பதற்றம்

விழுப்புரம்: வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து வட மாவட்டங்களில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

துப்பாக்கி சூடு சம்பவம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இலவச சட்டஉதவி மையம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவலர்கள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கொழும்பு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசாரின் வெறியாட்டத்துக்கு 13 அப்பாவிகள் பலியாகினர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவித்து…

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது!

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழங்கில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி கலவரம்…

கச்சா எண்ணெய் விலை சரிவு

சர்வதேச அலவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த வருடத்தின் 2வது பாதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று சவுதி அரேபிய அமைச்சர் காலில்…

உடற்பயிற்சி விவகாரம்: கேரள இளைஞர் காங்கிரசார் நூதன போராட்டம்

திருவனந்தபுரம்: பிரபல கிரிக்கெட் வீரர் விராட்கோலி, பிரதமர் மோடி,டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோருக்கு தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு டேக் செய்திருந்தார். இதற்கு…

லண்டன் பங்குச் சந்தையில் இருந்து ஸ்டெர்லைட் வேதாந்தாவை விலக்கி வைக்க வேண்டும்!: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…