Month: May 2018

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்கப்படும்: வேதாந்தா அதிகாரி ராம்நாத்

டில்லி: தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை மீண்டும் இயக்கப்படும் என்று வேதாந்தா காப்பர் நிறுவனத்தின். இந்தியாவுக்கான முதன்மை செயலாளர் பி.ராம்நாத் கூறி உள்ளார். உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும்…

கோவா: காதலன் கண்முன் 20 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

காதலன் கண்முன்னே, இருபது வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவுக்கு கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ‘அம்னெஸ்டி’ அமைப்பு கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உலளாகவிய மனிதஉரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி’ தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் இயங்க வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…

2ஜி: ராசா, கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவு

2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டில்லி உயர் நீதிமன்றம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சென்னையில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதை கண்டித்து, சென்னையில், கலைஞர்கள் மற்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மரண விவரங்களை மறைக்கும் அதிகாரிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை என்றும் பலியானோர் எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட்…

யானைப்பாகன் சாவு: புனித நீர் தெளிக்கப்பட்டு சமயபுரம் கோவில் நடை இன்று காலை திறப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினியின் மதத்துக்கு யானை பாகன் நேற்று கோவிலுனுள் பலியான நிலையில், கோவில் நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு கோவில்…

“காலா” வெளியீடு தள்ளிவைப்பு?

ரஜினியின் “காலா” பட வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்படும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. ரஜினி நடித்து ஷங்கர் இயக்கும் 2.0 திரைப்படம்தான் முதிலில் வெளியாகும் என்றும் அதற்குப்…

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை: சந்திப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடியில் வன்முறை துப்பாக்கி…

காடுவெட்டி ஜெ.குரு மறைவு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்

சென்னை: பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு…