Month: May 2018

பாதுகாப்பு: சென்னை ஆட்டோக்களில் விரைவில் ‘பானிக்’ பட்டன்

சென்னை: பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பானிக் பட்டன் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னையில் ஏராளமான வாடகை ஆட்டோகள்…

மே 8-ம் தேதி: திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் அமைப்புகள் சார்பில் வரும் 8ந்தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

கர்நாடக அரசை கலையுங்கள் : அய்யாக்கண்ணு

திருச்சி: உச்சநீதி மன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கலையுங்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறி உள்ளார். காவிரி வழக்கில் ஏற்கனவே தமிழகத்திற்கு…

கேரளாவில் அசத்தல்: சிறைத்துறை சார்பில் சமையல் பொருட்கள் விற்பனை

கொச்சி: சிறைக்கைதிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், குளிர் பானங்களை குறைந்த விலையில் சிறைத்துறை விற்பனை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

சிபிஎஸ்இ ஓர வஞ்சனை: நீட் தேர்வு மையம் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் முக்கிய தீர்ப்பு

டில்லி: நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், போதிய கால அவகாசம்…

65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா: ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருது பெற தமிழ் பட இயக்குனர் உள்பட 69 பேர் மறுப்பு

டில்லி: இன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர்…

மீண்டும் கேள்விக்குறியாகும் உச்சநீதி மன்ற தீர்ப்பு: ‘தண்ணீர் தர முடியாது’ என்கிறார் சித்தராமையா

பெங்களூரு: காவிரி தொடர்பான இன்றைய வழக்கில், தமிழகத்திற்கு தர வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என…

காவிரி வழக்கு: உச்சநீதிமன்ற வளாக மரத்தில் ஏறி தமிழக விவசாயி போராட்டம்!!

டில்லி: காவிரி வழக்கில் மத்திய அரசு கால அவகாசம் கோரியை ஏற்று, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு உச்சநீதி மன்றம் தள்ளி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கழிவறையில் டீ, காபி: ரெயில்வே காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மட்டும்தான்….

டில்லி: ரெயில் பெட்டி கழிவறை தண்ணீரில் தயாரிக்கப்பட்ட டீ, காபியை ரெயில் பயணிகளுக்கு விற்பனை செய்த புகாரின் பேரில், காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மட்டும்தான் விதிக்கப்பட்டுள்ளது.…

அஜித் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் கூறிய சூப்பர் வாழ்த்து, என்ன சொன்னார் தெரியுமா (வீடியோ)

அஜித் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் கூறிய சூப்பர் வாழ்த்து, என்ன சொன்னார் தெரியுமா (வீடியோ) https://youtu.be/kUFpaLJa18E