Month: May 2018

மோடியை கொலை செய்ய ‘வாட்ஸ் அப்’ல் அழைப்பு…கேரளா வாலிபர் கைது

திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என வாட்ஸ்- ஆப்பில் அழைப்பு விடுத்த வாலிபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம்…

டில்லி: இண்டிகோ விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம்….பயணிகள் மறியல்

டில்லி: டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில இருந்து இண்டிகோ விமானம் 177 பயணிகளுடன் நேற்று மாலை 6.30 மணிக்கு கவுகாத்தி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. அப்போது…

நீதிமன்ற சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் மேல் முறையீடு

சென்னை: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நளினி சிதம்பரம் ஏற்க மறுத்துள்ளார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு…

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை…5 ஆயிரம் போலீஸ் குவிப்பு

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாளை சென்னை வருகிறார். வேலூர் சி.எம்.சி. நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் நாளை மறுநாள் (5ம் தேதி) சென்னை பல்கலைக்கழகம் மற்றும்…

சிரியாவில் ரஷ்ய விமானம் கடலில் விழுந்து 2 பேர் பலி

மாஸ்கோ: சிரியா உள்நாட்டு போரில் அதிபர் ஆசாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் ஈடுபடடுள்ளது. இந்த வகையில் ரஷ்ய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2…

திருவாரூர் டிஎஸ்பி திடீர் சஸ்பெண்ட்

சென்னை: திருவாரூர் குற்றப்பிரிவு டிஎஸ்பி.யாக இருப்பவர் முகம்மது பலூல்லா. இவர் இம்மாத இறுதியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் பலூல்லாவை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி இன்று உத்தரவிட்டுள்ளார்.…

பொறியியல் கல்வி கவுன்சிலிங்கிற்கு 7,420 பேர் விண்ணப்பம்

சென்னை: பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள 7,420 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று மாலை 6 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42 அரசு மையங்கள்…

ஸ்டெர்லைட்: வைகோ தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

சென்னை: ஸ்டெர்லைட் தொடர்பாக சென்னையில் நாளை (-4ம் தேதி) மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இக்கூட்டம்…

கர்நாடகா தேர்தலில் ரெட்டி சகோதரர்களை கட்டவிழத்துவிட மோடி திட்டம்…..ராகுல்காந்தி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12-ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பிதார் மாவட்டம் அவுரட்…

ஜப்பான் தீம் பார்கில் ரோலர்கோஸ்டர் எந்திரம் திடீர் பழுது…அந்தரத்தில் தொங்கிய 64 பேர் மீட்பு

டோக்கியோ: ஜப்பான் ஓசாகா நகரில் ஒரு தீம் பார்க் உள்ளது. இங்குள்ள ரோலர்கோஸ்டர் விளையாட்டு எந்திரம் உள்ளது. இதில் இன்று 64 பேர் மகிழ்ச்சியுடன் அந்தரத்தில் பயணம்…