இன்று இரவு சென்னை திரும்புகிறார் ரஜினி… : கட்சி பெயர் அறிவிப்பு எப்போது?
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, அவ்வப்போது ஓய்வெடுக்க வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஓடிவிடுகிறார். இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டு ஓய்வெடுத்து…