Month: May 2018

தலித் வீடுகளில் சாப்பிடுவதால் தீண்டாமை ஒழியாது…..ராம்விலாஸ் பஸ்வான்

மும்பை: பாஜக தலைவர்கள் தலித் வீடுகளில் சாப்பிடும் நடைமுறை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…

முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு புரளி

சென்னை: முதல்வர் பழனிச்சாமி மற்றும் ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. இங்கு வெடிகுண்டு இருப்பதாக…

பஞ்சாப் ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை பின்னணியில் காலிஸ்தானி சதி

சண்டிகர்: கடந்த 2017ம் ஆண்டு அகுடோபர் மாதம் ஆர்எஸ்எஸ் தலைவர் ரவீந்தர் கோசைன் லூதியானாவில் உள்ள தனது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து தேசிய…

டில்லி: 2 மாதத்தில் சிவன் கோவிலாக மாறிய சமாதி….அடையாளத்தை இழந்த நினைவுச் சின்னம்

டில்லி: டில்லி ஹூமாயூன்பூர் கிராமத்தில் துக்ளக் ராஜாங்கத்தின் போது அமைக்கப்பட்ட சமாதி ஒன்று இருந்தது. பழங்கால சமாதியான இது 2 மாதங்களுக்கு முன்பு சிவன் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.…

ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தியது சென்னை

புனே: ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் நடந்தது. இதில் சென்னை, பெங்களூரு…

ஓட்டளிக்க வராதவர்களின் கை, கால்களை கட்டி தூக்கி வாருங்கள்….எடியூரப்பா அதிரடி

பெங்களூர்: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது. பெலகாவியில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பேசுகையில், ‘‘முதல்வர் சித்தராமையா…

கிருஷ்ணகிரி: நடுரோடில் பெட்ரோல் டேங்கர் லாரி எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள்…

கர்நாடகா: கடன் தள்ளுபடி, சீனா சுற்றுலா, லேப்டாப், ஸ்மார்ட் போன்…..வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 1 லட்சம்…

மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விடிய விடிய விசாரித்த நீதிபதி

மும்பை: மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஷாருக் இன்று அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தினார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனால்…

பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்…..சந்திரபாபு நாயுடு

ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் 55 வயது ரிக்‌ஷா தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு…