Month: May 2018

51கோடி ரூபாய் செலவில் ஜெ. நினைவு மண்டபம்: இபிஎஸ்,ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினர்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிகாலையிலேயே அதற்கான பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்ற நிலையில் காலை 9 மணிக்கு…

பாலாறு பிரச்சினை: தமிழகம் ஆந்திரா இன்று மாலை பேச்சு வார்த்தை

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கி வரும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு பல்வேறு தடுப்பனைகளை கட்டியுள்ளதால் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர்,…

கேரளா : சிறிய மருத்துவமனைகளுடன் கை கோர்க்கும் பெரிய மருத்துவமனைகள்

கொச்சி நகரில் உள்ள பெரிய மருத்துவமனைகள் கிராமப்புறங்களில் உள்ள சிறு மருத்துவ மனைகளுடன் இணைந்து செயல்பட உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள புகழ்பெற்ற பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற…

காவிரி வழக்கு: தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்

டில்லி: கடந்த 3ந்தேதி காவிரி விசாரணையின்போது, தமிழக்ததற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் கர்நாடகா வுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்து உச்சநீதி…

தலைமை நீதிபதி விவகாரம் : வெங்கையா நாயுடுவின் முடிவை எதிர்த்து எம் பிக்கள் வழக்கு

டில்லி தலைமை நீதிபதியை பதவி விலக்கக் கோரிய மனுவை நிராகரித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் முடிவை எதிர்த்து இரு காங்கிரஸ் எம் பிக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.…

‘பீனிக்ஸ்’ பறவை தோற்றத்தில் ஜெ. நினைவு மண்டபம்

சென்னை: இன்று அடிக்கல் நாட்டப்படும் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்…

கர்நாடகா தேர்தல் : 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

பெங்களூரு வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 15ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. தற்போது…

ஜெ. நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா: சிறப்பு யாகத்தில் இபிஎஸ் -ஓபிஎஸ்

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயே நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை தொடங்கியது. நினைவு மண்டபம்…

வட இந்தியாவில் மழை மற்றும் புயல் எச்சரிக்கை

டில்லி வட இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வட இந்தியாவில் 5…

நெல்லையில் பயங்கரம்: மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலர் மணல் மாபியாக்களால் கொலை

விஜயநாராயணம்: நெல்லை அருகே விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் மணல் மாபியாக்களால் அடித்து கொல்லப்பட்டது…