Month: May 2018

மோடி பயண திட்டத்தை வெளியிட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடந்தது. பிரதமர் மோடி இக்கண்காட்சியை திறந்து வைத்தார். அப்போது மோடியின் பயண திட்டம் வாட்ஸ் அப்பில் கசிந்தது. இதனால்…

ஒடிசா: ரூ.1.82 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இன்று வந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3…

காங்கிரஸ் அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்…..எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.…

கத்துவா சிறுமி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை…மெகபூபா முப்தி

ஸ்ரீநகர்: கத்துவா சிறுமி பாலியல் பலாத்கார கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ராஜ்தாக்கரே கட்சி எதிர்ப்பு….நிலம் அளக்கும் பணி நிறுத்தம்

மும்பை: மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஜப்பான் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த திட்டத்திற்கு ரெயில் பாதை அமைக்க தனியார் நிலம்…

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்….12 பேர் சிக்கினர்

ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை முன்வைத்து ஆங்காங்கே சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் பணம் செலுத்தி சூதாடி வருகின்றனர்.…

ரஷ்ய பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக விளாமிர் புடின் இன்று பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு புதியவரை நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 2012-ம் ஆண்டு…

கர்நாடகா தேர்தல்: ஊழல் குற்றச்சாட்டு கூறிய மோடி, அமித்ஷாவுக்கு சித்தராமையா நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடகா சட்டமன்ற…

சென்னை நுங்கம்பாக்கம் வணிக வளாகத்தில் தீ

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் வணிக வளாகத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த…

கொல்கத்தாவில் 5 பெண்கள் மீது ஆசிட் வீச்சு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பாண்டிதியா சாலையில் நேற்றிரவு நடந்து சென்ற பெண்கள் மீது காரில் சென்ற சிலர் ஆசிட் வீசினர். இதில் 20 வயதுடைய…