Month: May 2018

ஐபிஎல்: பஞ்சாப்புக்கு ராஜஸ்தான் 159 ரன் இலக்கு

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் அணியும்…

ஐஎஸ்ஐஎஸ்.க்கு ஆள்பிடிக்கும் பிரச்சாரம்….பாஜக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் வகையில் பிரச்சார கொடிகள் 6 இடங்களில் கட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் இவற்றை அகற்றி…

‘வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது’ மோடிக்கு பதிலடி கொடுத்த சோனியா காந்தி

பெங்களூரு: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சோனியாகாந்தி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அடியோடு அகற்றப்படும்…

இறந்த மயில் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி டில்லி போலீஸ் மரியாதை

டில்லி: ராணுவ வீரர்கள், தேசிய, மாநில பிரபலங்களின் மரணத்தின் போது அவர்களின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. டில்லியில் தேசிய பறவையான…

எம்.பி.பி.எஸ் ‘சீட்’ மோசடி….3 பேர் கைது

டில்லி: இந்தியா முழுவதும் கடந்த 6ம் தேதி 136 நகரங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.…

காஷ்மீர் கல்வீச்சில் பலியான வாலிபர் உடல் சென்னை வந்தது

சென்னை: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு சுற்றுலா சென்ற சென்னை ஆவடியை சேர்ந்த திருமணி (வயது 22) காயமடைந்தார்.…

மகனுக்கு திருமணம்….5 நாள் பரோல் கேட்டு லாலு மனு

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்போது ராஞ்சி மருத்துவமனையில்…

சென்னை விமானநிலைய கழிப்பிடத்தில் 40 கிலோ தங்கம்….அதிகாரிகள் விசாரணை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கழிப்பிடத்தில் அனாதையாக கிடந்த ரூ.12 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பிடத்தில்…

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகம்…..ஸ்டாலின்

சென்னை: திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் இது குறித்து ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச்சென்ற பெற்றோர் இறப்புக்கு…

இந்திய கிரிக்கெட்: ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடு இடம்பிடித்தார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அயர்லாந்து, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதில், டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.…