Month: May 2018

காலா படத்தின் பாடல்   வெளியானது

ரஜினிகாந்த் நடிக்க பா.ரஞ்சித் இயக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தின் இசை மே 9-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின்…

காஷ்மீரில் மூன்று நாட்களுக்கு பின் ரெயில் சேவை துவங்கியது

காஷ்மீரில் 3 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் இன்று காலையில் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பத்காம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பாதுகாப்பு…

உ.பி.யில் தொடரும் கொடுமை: ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம், குழந்தை சாலையில் வீசியடிப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், வேலை வாங்கித்தருவாக அழைத்துச்செல்லப்பட்ட இளம்பெண், ஓடும் காரிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.…

சம்பள உயர்வு தேவையில்லை!: சொல்கிறார் முன்னாள் அரசு ஊழியர்

நெட்டிசன்: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சின்னசாமி பத்ரசாமி (Chinnasamy Badrasamy) அவர்களின் முகநூல் பதிவு: “ஓய்வுபெற்ற அரசு ஊழியன் என்ற முறையில்…… 1980 ல் பயிற்சிக்கு போகும்போது…

தமிழறிஞர் அறிவொளி காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், இலக்கிய சொற்பொழிவாளரும், தமிழறிஞருமான அ. அறிவொளி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 80. திருச்சியை சேர்ந்த அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்…

மோடியின் வெளிநாட்டு பயண கட்டண விவரங்களை அளிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

டில்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான விமான கட்டண விவரத்தை தெரிவிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில்…

கல்விக்கடன் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக்கூடாது: வங்கிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

மதுரை: கல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது. மேற்படிப்பு…

தெலுங்கானா அரசு அசத்தல்: வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க போக்குவரத்து போலீசாருக்கு கூல் ஜாக்கெட்

ஐதராபாத்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் கொடுமையில் இருந்து போக்குவரத்து காவலர்களை பாதுகாக்கும் பொருட்டு, தெலுங்கானா மாநில அரசு கூல் ஜாக்கெட் வழங்கி உள்ளது. இதை…

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 4000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு

சென்னை, சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஊதிய முரண்பாடு…

11-ம் தேதி மீண்டும் நேபாளம் பறக்கிறார் பிரதமர் மோடி

டில்லி: இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து…