Month: April 2018

கிராம மின் இணைப்பு சாதனை காங்கிரஸ் ஆட்சியிலேயே உள்ளது….பியூஷ் கோயலுக்கு பதிலடி

டில்லி: மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 2015-16ம் ஆண்டில் 7,501 கிராமங்களுக்கு மின் இணைப்பு…

காங்கிரஸ் பூத் கமிட்டி தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசும் ராகுல்காந்தி…கட்சியினர் உற்சாகம்

டில்லி: காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் அடிமட்டம் வரையிலான கட்சியின் அமைப்புடன் நேரடி தொடர்பு வைக்கும் யுக்தியை ராகுல்காந்தி கையாள திட்டமிட்டுள்ளார். பூத்…

போலீஸ் பணி ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள் மார்பில் ஜாதி குறியீடு….விசாரணைக்கு உத்தரவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் காவல்துறைக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரிசையில் வரிசையில் நின்றவர்களின் மார்பில் எஸ்.சி, எஸ்.டி.,…

பீகார்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 5 பேர்…..வைரலாகும் வீடியோ

பாட்னா: நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில்…

செம்மரம் கடத்தல்: திருப்பதியில் 13 தமிழர்கள் கைது

திருப்பதி: திருப்பதி அருகே செம்மர கட்டைகள் கடத்தியதாக 13 தமிழர்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் செம்மரகட்டைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்…

3வது அணி அமைக்கும் திட்டம் இல்லை….தெலங்கானா முதல்வர்

சென்னை: காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் இன்று திமுக தலைவர்…

பீகார்: ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி

பாட்னா: பீகார் மாநிலம் பாகல்பூர் கோசி ஆற்றில் இன்று பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 8 பேர் நீரில்…

ஐபிஎல்: ஐதராபாத் அணியிடம் ராஜஸ்தான் தோல்வி

ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில்…

கருணாநிதியுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு

சென்னை: தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம்…

வடகொரியாவின் கடிகார நேரம் 30 நிமிடம் மாற்றி அமைக்க கிம் ஜாங் சம்மதம்

சியோல்: தென் கொரியாவும், வடகொரியாவும் பகைமை மறந்து இணைந்துள்ளன. கடந்த 27ம் தேதி இருநாட்டு தலைவர்கள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளான…