Month: April 2018

கன்னியாகுமரி: கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்புகிறது

கன்னியாகுமரி: மீனவர்களை கடந்த இரு நாட்களாக மிரட்டிவந்த கன்னியாகுமரி கடல் சீற்றம் தற்போது சற்று தணிந்து காணப்படுகிறது. அதனால் அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. குமரி…

காவிரி மேலாண்மை வாரியம்: ஸ்டாலின் தலைமையில் இன்று மனித சங்கிலி!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாலை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. காவிரி…

திருப்பதி தேவஸ்தான குழுவில் கிறித்துவரா ? : மறுக்கும் பெண் எம் எல் ஏ

திருப்பதி திருப்பதி தேவஸ்தான குழுவில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர் தாம் கிறித்துவர் அல்ல என மறுத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானக் குழுவின்…

சிகிச்சைக்கு பணம் தராத பஞ்சாப் வங்கி :  பிணத்துடன் போராட்டம்

உல்லாஸ் நகர், மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் தங்கள் மகனின் பிணத்துடன் பெற்றோர் போராட்டம் நடத்தி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம்…

பாஜக வழக்கறிஞர் ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் : முழு விவரம் இதோ

கோவை சென்னையை சேர்ந்த பாஜக வழக்கறிஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளதன் முழு விவரம் தற்போது வந்துள்ளது.…

ஆப்பிரிக்க நாட்டின் பெயரை மாற்றிய அரசர்

லொபாம்பா, ஸ்வாசிலாந்து ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து நாட்டின் பெயரை அந்நாட்டு அரசர் முஸ்வாதி மாற்றி உள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள சிறு நாடுகளில் ஸ்வாசிலாந்தும் ஒன்றாகும். ஆப்பிரிக்காவில் உள்ள…

திருப்பதி தேவஸ்தான போர்டு மெம்பர்கள் அறிவிப்பு

திருப்பதி திருப்பதி திருமலைக் கோவிலின் தேவஸ்தான போர்டு மெம்பர்களை ஆந்திரப் பிரதேச இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேச இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கை…

விஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரிக்கும் யுவன் சங்கர் ராஜா

சென்னை விஜய் சேதுபதி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ்…

மும்பை : சிவசேனா தலைவர் நட்டநடு சாலையில் சுட்டுக் கொலை

மும்பை மும்பை கந்திவாலி பகுதியின் சிவசேனா கட்சித் தலைவர் சச்சின் சாவந்த் நட்ட நடுச் சாலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பை கந்திவாலி பகுதியின்…

ஐபி\எல் 2018 : மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின் 21 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.…