Month: April 2018

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி….கமல்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்தகொண்ட கமல் பேசுகையில், ‘‘கிராம சபை கூட்டங்கள்…

2019 உலககோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா

கொல்கத்தா: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம்…

மகாராஷ்டிரா மருத்துவமனை வென்டிலேட்டரில் கரப்பான் பூச்சி…..பெண் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவதி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி பாய்ராகி (வயது 43). இவர் விஷம் அருந்திய நிலையில் அட்கான் பகுதியில் உள்ள டாக்டர் வசந்த்தராவ்…

மேகாலயாவில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் ரத்து….மத்திய அரசு

டில்லி: மேகாலயாவில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேகாலயாவில் ஏ.எப்.எஸ்.பி.ஏ., என்ற ஆயுத படை சிறப்பு அதிகார சட்டம்…

இந்தோனேசியாவுக்கு ஓட்டம் பிடித்த ஆஸ்திரேலிய சிறுவன்…பெற்றோர் கிரெடிட் கார்டில் ஜாலி

சிட்னி: தாயுடன் ஏற்பட்ட சண்டையில் 12 வயது சிறுவன் இந்தோனேசியாவுக்கு சென்று பெற்றோர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி 4 நாட்கள் ஜாலியாக சுற்றிய சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா…

இரட்டை இலை வழக்கு: டில்லி உயர்நீதி மன்றத்தில் தேர்தல் கமிஷன் மீது டிடிவி தரப்பு குற்றச்சாட்டு

டில்லி: அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை ஈபிஎஸ்,ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு…

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாயில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்….நிதித்துறை

டில்லி: ‘‘ஜிஎஸ்டி வசூலில் 2018ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா…

40கோடி குட்கா ஊழல் விசாரணை அதிகாரி மீண்டும் மாற்றம்: ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை,…

டில்லி விமானநிலைய சுங்க வரியில்லா கடைகளுக்கு ஜிஎஸ்டி…புதிய அறிவிப்பு

டில்லி: டில்லி விமானநிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான சுங்க வரியில்லா கடைகளில் (டூட்டி ஃபிரி) இனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மறைமுக வரிவிதிப்பு திட்டத்தின் மூலம்…

முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் இனி தமிழிலும் கிடைக்கும்: பியூஸ் கோயல் டுவிட்

டில்லி: முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை இனி தமிழ் மொழியிலும் பெறலாம் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயின்…