Month: April 2018

ஆடியோ விவகாரம்: உதவி பேராசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர்: அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்ப்டடார். அவரை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாத்தூர் குற்றவியல்…

தினகரனுக்கு ‘குட்பை’….அம்மா அணி நீடிக்கும்: திவாகரன் அதிரடி

மன்னார்குடி: டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் மன்னார்குடியில் திவாகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும்…

சாமியார் ஆசாராம் பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு

ஜோத்பூர்: சாமியார் ஆசாராமுக்கு பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு, ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண்ணை…

இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் 5 மாநிலங்கள்….நிதி ஆயோக் சிஇஓ தகவல்

டில்லி: சர்வதேச அளவில் இந்தியா பின் தங்க உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரசேதம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்கள் தான் காரணம் என்று நிதி ஆயோக்…

சினிமா துறையில் மட்டுமில்லை நாடாளுமன்றத்திலும் பாலியல் தொந்தரவு….ரேணுகா சவுத்ரி

டில்லி: சினிமா துறையில் மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் பாலியல் தொந்தரவு உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார். சினிமா துறையில் பிரபல பெண் நடன…

அமெரிக்காவின் ஹெச் 1பி விசாவுக்கு புதிய கெடுபிடி…..இந்தியர்கள் பாதிப்பு

வாஷிங்டன்: ஹெச் 1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்கள்…

பங்களாதேஷில் அப்துல் ஹமீத் 2வது முறையாக அதிபர் பதவிஏற்றார்

டாக்கா: பங்களாதேஷில் அப்துல் ஹமீத் அதிபராக இருந்து வருகிறார். நாடாளுமன்ற சபாநாயகரான அப்துல் ஹமீத் 2013 மார்ச்சில் அப்போதைய அதிபர் சிலுர் ரஹ்மான் உடல்நிலை பாதித்ததால் அதிபர்…

ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலை நிரந்தர மூடல்….மத்திய அரசு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. தென்கிழக்கு ஆசியாவிலேயே இயங்கி வந்த ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலை…

நேபாள் – பங்களாதேஷ் இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்

டாக்கா: பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சாலைப்பகுதியை பயன்படுத்திகொள்ள கடந்த 2015-ம் ஆண்டு மோட்டார் வாகன ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து நேபாள் தலைநகர்…

மெரினா போராட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை…..உயர்நீதிமன்றம்

சென்னை: போராட்டத்தை ஒழுங்குபடுத்தவே அரசுக்கு உரிமை உள்ளது. கட்டுப்படுத்துவதற்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு…