Month: March 2018

காட்டு தீயில் சிக்கிய 15 பேர் மீட்பு…நிர்மலா சீத்தாராமன்

டில்லி: தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் திடீரெ காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 50 மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். மீட்டு…

போடி அருகே குரங்கணி காட்டு தீயில் 40 மாணவர்கள் சிக்கி தவிப்பு

தேனி: தேனி மாவட்டம் போடி குரங்கணியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 40 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். போடி அருகே குரங்கணி- கொழுக்கு மலைப்பகுதியில் மலையேற்ற…

ஏர் இந்தியாவை கைப்பற்ற ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு முயற்சி

டில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஜெட் ஏர்வேஸ், ஏர் ஃபிரான்ஸ்-கேஎல்எம், டெல்டா ஏர்லைன்ஸ் அடங்கிய கூட்டமைப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியா£கியுள்ளது. தொடர் நஷ்டம்…

டில்லியில் 14 வயது மகளை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

டில்லி: வடகிழக்கு டில்லியை சேர்ந்தவர் சுதீஷ்குமார். இவருக்கு 7ம் வகுப்பு பயிலும் 14 வயது மகள் இருந்தார். கடந்த 7ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை…

இந்திய உணவு கழகத்தில் அரசு ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு

டில்லி: இந்திய உணவு கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 5 ஆயிரம் கோடியை மத்திய அரசு முடிவு செய்யும் என்று குழு தெரிவித்துள்ளது. நாட்டில் உணவு…

மும்பையில் 30,000 விவசாயிகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி….நாளை போராட்டம்

மும்பை: கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட பேரணி மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய விலை வேண்டும். கடன்…

இமாச்சல் தியான மையத்தில் ரஜினி

தர்மசாலா: அரசியல் களத்தில் குதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது வழக்கமான பயணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இமாச்சல் மாநிலம் கங்ரா…

‘‘பிஎன்பி மோசடி குறித்து நான் எச்சரித்ததாக கூறுவது அபத்தமானது’’….ரகுராம் ராஜன்

டில்லி: நிரவ் மோடி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேடு குறித்து எனது பதவி காலத்தில் எச்சரித்தேன் என்று கூறுவது அபத்தமானது என்று ரகுராம் ராஜன்…

பள்ளிகளில் அனைத்து மத புத்தகங்கள், நல்லொழுக்க வகுப்புகள் அவசியம்…மேனகா காந்தி

டில்லி: ‘‘பள்ளி பாடத் திட்டத்தில் அனைத்து மத புத்தகங்களையும் இணைத்து, சகிப்புதன்மையை ஊக்குவிக்க வேண்டும்’’ என மனிதவள மேம்பாட்டு துறையை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக்…

ஆன்மிகப்பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: ரஜினி

ஆன்மிகப்பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விரைவில் அரசியல் கட்சி துவக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.…