Month: February 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து: அரசுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களை தொடர்ந்து, கடந்த 9ந்தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து…

சிறுமி ஹாசினி கொலை: தஷ்வந்த் மீதான வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு

காஞ்சிபுரம்: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா…

ரவுடி பினு பிறந்தநாள்: லாரி ஷெட் உரிமையாளர் சரண்!

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே லாரி ஷெட் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சேர்ந்த பிரபல ரவுடி நேற்று சரணடைந்த நிலையில், லாரி ஷெட்டின் உரிமையாளர்…

‘மோடி கேர்’ எங்களுக்கு வேண்டாம்: மம்தா அதிரடி

கொல்கத்தா: மத்திய அரசு அறிவித்துள்ள மோடி கேர் சுகாதார திட்டம் தங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை என்றும், `மோடி கேர்’ திட்டத்திலிருந்து வெளியேறுவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி 3வது முறையாக ஆஜர்!

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி இன்று 3வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். ஏற்கனவே…

இந்தியா- தென்னாப்பிரிக்கா 1நாள் கிரிக்கெட்: 4 வெற்றி பெற்று இந்தியா வரலாற்று சாதனை

கேப்டவுன், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. இந்திய…

இனி… தீவிர அரசியலே! கமல்ஹாசன்

சென்னை: வரும் 21ந்தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.…

வால்பாறையில் குழந்தையை கொன்ற சிறுத்தை சிக்கியது!

வால்பாறை: வால்பாறை அருகே குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கோவை மாவட்டம்…

பிஎப் கணக்கை 5 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கலாம்! நிதி மசோதாவில் பரிந்துரை

சென்னை: மத்திய மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவரும் ஊழியர்களுக்கு, தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து சிறு அளவிலான பணம், வருங்கால வைப்பு நிதிக்காக…

அன்புமணி நலம்!

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை திடீரென அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. அவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்,…