அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கம்? சென்னை விமான நிலைய இயக்குநர் விளக்கம்
சென்னை, சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்து அறிவிக்கப்படும் டிஸ்பிளே போர்ட்டில் நேற்று முதல் தமிழில் அறிவிக்கப்படவில்லை என்று…