Month: January 2018

பிரகாஷ் ராஜ் அமர்ந்த இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக வினர்

சிர்சா, கர்னாடகா நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்வின் அரங்கை கோமியம் கொண்டு பாஜக இளைஞர் அணியினர் சுத்தம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே…

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக அசத்திய பெண்கள்

நெல்லை, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கபடி போட்டி முதல் ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல்…

ஜெ.வை விமர்சிப்பதா? நடராஜனுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

சென்னை, ஜெயலலிதா குறித்து சசிகலாவின் கணவர் நடராஜன் பல்வேறு கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்போது, தான் எழுதி கொடுத்ததை மட்டுமே அவர் செய்தார் என்று…

அரசு மீது குற்றச்சாட்டும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் 

அகமதாபாத் காணாமல் போய் கிடைத்த விஸ்வ இந்து பரிஷத் தலவர் பிரவின் தொகாடியா அரசை குறை கூறி உள்ளார். விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா…

தனிக்கட்சியா?: நாளை சொல்வதாக கூறுகிறார் டிடிவி தினகரன்!

புதுச்சேரி, எம்ஜிஆர் பிறந்தநாளான நாளை தனிகட்சி குறித்து கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து நாளை அறிவிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.…

அரசியல் சாசன அமர்வில் அதிருப்தி நீதிபதிகளுக்கு இடமில்லை

டில்லி இன்று அறிவிக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதியை குறை கூறிய நான்கு நீதிபதிகள் பெயர் இடம் பெறவில்லை. உச்ச நிதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர்,…

கலப்பு திருமணம் செய்பவர்கள் மீதான தாக்குதல் சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்

டில்லி, நாடு முழுவதும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால், அவர்கள்மீது தாக்குதல் நடைபெறுவதும், கவுரவக் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்…

வீடு தேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு அனுமதி : டில்லி கவர்னர்

டில்லி வீடு தேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு டில்லி கவர்னர் பைஜால் அனுமதி அளித்துள்ளார். அரசால் வழங்கப்படும் திருமண பதிவு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உட்பட…

பொங்கல் விற்பனை: 219 கோடி கல்லா கட்டியது டாஸ்மாக்!

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பொங்கலையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 219 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த…

நான் நலமுடன் இருக்கிறேன்!: இயக்குனர் வாசு (வீடியோ)

சென்னை, பிரபல தமிழ்பட இயக்குனர் வாசு மறைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, பி.வாசு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.…