Month: January 2018

சம்பளம் கொடுக்க பணமில்லை? 2ஆயிரம் புதிய பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு

சென்னை : ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளை வாங்க தமிழக போக்கு வரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு…

உ.பி.: 2019 நாடாளுமன்ற தேர்தலில் அகிலேஷ், முலாயம் சிங் போட்டி

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். உ.பி. மாநிலம் கன்னோஜ் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி. ஆனவர்…

இன்று நள்ளிரவு முதல், புதுச்சேரியிலும் பஸ் கட்டணம் உயர்வு!

புதுச்சேரி: தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நள்ளிரவு முதல் புதுச்சேரியிலும் பஸ் கட்டணம்…

ரஜினியை கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின்! : ரசிகர்கள் ஆவேசம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன்.. மு.க. ஸ்டாலின் மகன்.. என்றாலும் அரசியல் சர்ச்சைகளில் சிக்கியதில்லை உதயநிதி ஸ்டாலின். அவரது படங்களுக்கு ஆளும் தரப்பால் சிக்கல் ஏற்படும்போது அதற்கேற்ப…

ஜெ. மரணம் மர்மம்: முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்?

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள்…

டில்லியை அடுத்து அரியானா: எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி வழக்கு

டில்லி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேரை ஜனாதிபதி தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், தற்போது, அரியானா மாநில…

நீதிபதி லோயா மரண வழக்குகள் அனைத்தும் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றம்

டில்லி : நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கையும்…

 ‘இந்தியாவின்  பின் லேடன்’ அப்துல் சுபன் குரேஷி கைது!

இந்தியாவின் பின்லேடன் என்று வர்ணிக்கப்படும் கொடூர பயங்கரவாதியான அப்துல் சுபன் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 26, 2008ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் நகரங்களில்…

மே 6ந்தேதி ‘நீட்’ தேர்வு: சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு

டில்லி, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் அகில இந்திய அளவிலான நீட் மருத்துவ நுழைவு தேர்வு எழுத வேண்டியது கட்டாயம் என்ற சூழலில் தமிழகத்தில் நீட் தேர்வு…

கமல், ரஜினி அரசியல் அறிவிப்பு: சுப்பிரமணியசாமி சொல்வது என்ன?

சென்னை, தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர்கள் கட்சி தொடங்கப்போவதாகவும், தீவிர அரசியலுக்கு வருவதாகவும் கூறி வருகின்றனர். இந்நிலையில, தமிழகத்தில் நடிகர்கள் அரசியல் இனி எடுபடாது. தமிழகத்தில்…