Month: January 2018

கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திப்பது வரவேற்கத்தக்கது: மு.க.ஸ்டாலின்

சென்னை, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, முதல்வர் பழனிசாமி சந்திக்க இருப்பது வரவேற்கத்தக்கது என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.…

கைத்தறிக்கு ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிமுக அமைச்சர்

சென்னை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் கைத்தறிக்கும் 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்…

ஜோதி தரிசனம்: வடலூரில் அமைச்சர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கடலூர், தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் ஜோதி தரிசனம் காண லட்சகணக்கான பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக எங்கு நோக்கிலும் மனித தலைகளே காணப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில்…

பாராளுமன்றம்- சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை: சிதம்பரம்

டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சிதம்பரம், பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமே…

தகுதி அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை: இந்தியர்களுக்கு பயன் கிடைக்குமா?

வாஷிங்டன், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள டிரம்ப் அரசு, தகுதி அடிப்படையில் மட்டுமே குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது. இதன் காரணமகா…

21-வது காமன்வெல்த் போட்டி: துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அறிவிப்பு

டில்லி, ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21வது காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ள வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 21-வது காமன்வெல்த் போட்டிகள்…

தைப்பூசத் திருவிழா: பழனி, வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சென்னை, நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத்தையொடிடி இன்று…

நீதிபதிகள்… பதவி நீக்கம் மட்டுமே தண்டனையா?

சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் நாட்டின் எல்லா துறையிலும், தவறு செய்தால் அவரை உடனே தண்டிக்க வழிமுறைகள் உண்டு.. ஆனால் நீதிபதிகள் தவறு செய்தால், அது அப்பட்டமான…

வருடத்திற்கு ஒருமுறை: ஏழுமலையானை தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு?

திருப்பதி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி ஏழுமலை வெங்கடேசனை தரிசிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற…

பன்னீர்செல்வத்தை ‘அறைந்த’ வசந்த மணி திடீர் மரணம்!

சென்னை, கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை விழாவில் வைத்து அறைந்த வசந்தமணி இன்று திடீர் மரணம் அடைந்தார். திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக…