Month: January 2018

ஜனாதிபதியுடன் ராகுல்காந்தி சந்திப்பு

டில்லி: ஜனாதிபதியுடன் ராகுல்காந்தி இன்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு…

மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்….கமல்

சென்னை: மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது…

ம.பி.யில் மேலும் ஒரு புலி மர்மச் சாவு….பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு

ஷாக்தோல்: மத்திய பிரசேதம் மாநிலம் ஷாக்தோல் மாவட்டத்தில் இன்று மேலும் ஒரு புலி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களை கவலை அடைய…

பொய் சொன்னதால் 10 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை….வீடியோ ஆதாரம் சிக்கியது

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). ஐடி ஆலோசனை நிறுவன ஊழியர். இவரது மனைவி சில்பா. இவர்களுக்கு 10 வயதில்…

வீரமரணமடைந்த விமானப்படை அதிகாரியை கவுரவித்தபோது கண் கலங்கிய ஜனாதிபதி

டில்லி: தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷ் நிராலாவின் மனைவியிடம் அசோக் சக்ரா விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உணர்ச்சிவசப்படடு கண்…

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது ஏன்?….மதுசூதனன் விளக்கம்

சென்னை: ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்ப்டடார். அப்போது நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர்…

கேரளாவில் முதன்முறையாக தொழுகையை வழிநடத்திய பெண் இமாம்….எதிர்ப்பு வலுக்கிறது

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் மலப்பபுரத்தை சேர்ந்த ஜமீதா (வயது 34) என்பவர் வெள்ளிக்கிழமை நடைபெறும் இஸ்லாமிய தொழுகையை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். இதை நடத்த பெண்களுக்கு அனுமதி…

மகாராஷ்டிரா: காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி….சரத்பவார் உறுதி

மும்பை: 2019ல் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி. சிவசேனா தனித்து தான் போட்டியிட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ்…

வருமான வரியை திரும்ப பெற மோசடியில் ஈடுபட்ட ஐ.டி. நிறுவன ஊழியர்கள்

டில்லி: செலுத்தப்பட்ட வருமான வரியை திரும்ப பெற பிரபல ஐடி நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐடி நிறுவனங்களின் தலைநகராக விளங்கும்…

பேஸ்புக் மூலம் நடந்த திருமணம் கண்டிப்பாக தோல்வி அடையும்…. குஜராத் உயர்நீதிமன்றம்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியை சேர்ந்தவர் ஜெய்தீப். 2011ம் ஆண்டு இவருக்கும் இன்ஜினியரிங் மாணவி ஃபான்சி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் தொடர்பு கிடைத்துள்ளது. காதலித்து…