பேராசிரியர் தீரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் தீரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக் கொள்ளை கோட்பாடுகளுக்கு முரணான செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியன்…