பொய்யான பாலியல் புகார்!: ஆசிரியர்கள் விரக்தி: என்ன தீர்வு?
சென்னை: “பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு இல்லாத கரிசணம் ஆசிரயர்களுக்கு எதற்கு” என்று அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர் துரை.மா.வளர்மதி விரக்தி அறிக்கை விடுத்துள்ளார். இதை ஆசிரியர்கள்…