Month: December 2017

கேரள கம்யூ., கட்சி பேனரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் படம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளம்பர பதாதகை (பேனர்)யில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒளிப் படம் இடம்பெற்றுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு…

3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி….தொடரையும் கைப்பற்றியது

விசாகப்பட்டினம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற…

வாக்குப்பதிவு எந்திரத்தை முடக்கி முறைகேட்டில் ஈடுபட முடியும்…தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்

டில்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று எதிர்கட்சிகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் பழையபடி ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி…

“பிக்பாஸ்” ஓவியாவிடம் நேரடியா கேள்வி கேட்கணுமா?: 20ம் தேதி ரெடியா இருங்க!

“பிக்பாஸ்” புகழ் நடிகை ஓவியா ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே செல்லம். அவரது நடை, உடை, பாவனையை மட்டுமின்றி அவரது குணத்தையும் (!) பிக்பாஸில் பார்த்து கொண்டாடியவர்கள் தமிழ் மக்கள்.…

மத்திய அரசின் முடிவினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்: நடிகை ராக்கி சாவந்த் அதிரடி பேச்சு

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சியில் ஆணுறை விளம்பரங்களை விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை…

காமன்வெல்த் போட்டி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் தங்கம் வென்றார்

தென்னாப்பிரிக்காவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 74 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய…

பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர். மேலும 44…

அதிமுக.வில் மூன்று குழல் துப்பாக்கி உள்ளது….ஸ்டாலின் கிண்டல்

சென்னை: அதிமுக.வில் மூன்று குழல் துப்பாக்கி உள்ளது என்று மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் காசிமேடு வீரராகவன் சாலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக…

ஆர்.கே.நகரில் கைப்பற்றிய பணம் எவ்வளவு?…அமைச்சர், போலீசார் இடையே குழப்பம்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திருவள்ளுவர் நகரில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுக.வினர் புகார் கூறினர்.…

உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்….இறுதி போட்டியில் பி.வி. சிந்து தோல்வி

துபாய்: உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். துபாயில், உலக சூப்பர் சீரிஸ்…