Month: December 2017

காமன்வெல்த் மல்யுத்தம்…இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்

ஜொகனஸ்பர்க்: காமன்வெல்த் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்று…

குஜராத்: பிரதமர் மோடி பிறந்த ஊரில் பாஜக தோல்வி….காங்கிரஸ் அமோகம்

அகமதாபாத்: குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊர் அடங்கியுள்ள தொகுதியில் பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்துள்ளது. குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. எனினும் பிரதமர்…

வடசென்னை இணை ஆணையர் அதிரடி மாற்றம்…பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்

சென்னை: வடசென்னை போலீஸ் இணை ஆணையராக பிரேம்ஆனந்த் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த…

குஜராத்: காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகூர் வெற்றி

டில்லி: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஜிக்னேஷ் மேவானி மற்றும் அல்பேஷ் தாகூர் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி…

டெபாசிட் தொகையை அரசு எடுத்துக் கொள்ளும் மசோதா தாக்கல் தாமதம்

டில்லி: நிதி தீர்மானம் மற்றும் வைப்புநிதி காப்பீட்டு (ஃஎப்ஆர்டிஐ) மசோதா என்ற டெபாசிட் தொகையை அரசு எடுத்துக் கொள்ளும் மசோதா வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்…

தந்தை பெரியார் வந்த மண்ணில் மந்தை நரியா வாழ்வது?: வெளியானது தங்கர் பச்சானின், “களவாடிய பொழுதுகள்” பாடல்

இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகம் கொண்ட தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா – பூமிகா நடிக்கும் திரைப்படம், “களவாடிய பொழுதுகள்”. முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ்,…

தனியார், சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம்…மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: தனியார், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மகாராஷ்டிரா அரசு நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது…

குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வெற்றி பெற்றுள்ளது…ஹர்திக் படேல்

காந்திநகர்: குஜராத் படேல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஹர்திக்படேல், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தார். தேர்தல் முடிவு குறித்து ஹர்திக் படேல் இன்று நிருபர்களுக்கு…

குஜராத்தில் ராகுல்காந்தி பிரச்சாரத்துக்கு மக்கள் அங்கிகாரம்….காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட்

டில்லி: குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறினார்.…