Month: December 2017

கென்யாவில் பேருந்து – லாரி மோதல் : 30 பேர் மரணம்

நைரோபி கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான கென்யாவின் கிழக்கில் பசியா பகுதியில் இருந்து இன்று காலை…

இது 21 ஆம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கான ஆண்டு : மோடி

டில்லி இந்த ஆண்டுக்கான கடைசி ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை மோடி உரையாற்றினார். அப்போது அவர், “எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் உதவியாக உள்ளது.…

காங்கிரஸை காங்கிரஸே தோற்கடித்துள்ளது : ராகுல் மன வருத்தம்

சிம்லா இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரஸே காரணம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற ராகுல் காந்தி, இமாசலப்…

அமெரிக்கா மிரட்டி எங்களை பணிய வைக்க முடியாது : வட கொரியா அதிரடி

சியோல், வட கொரியா அமெரிக்காவின் மிரட்டலால் வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாது என தெரிவித்துள்ளது. வட கொரிய நாட்டு ராணுவம் செய்து வரும் ஏவுகணைச்…

பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி எதிரொலி : ரூ. 50000 கோடி கடன் வாங்குகிறது.

டில்லி இந்தியா நிதி பற்றாக்குறை காரணமாக மேலும் ரூ. 50000 கோடி கடன் வாங்க உள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முழுவதுமாக…

சொந்த மகளை 22 வருடங்களாக பலாத்காரம் செய்து 8 குழந்தை பெற்ற தந்தை

வில்லா பல்னேரியா, அர்ஜெண்டினா தன் சொந்த மகளையே 22 வருடங்கள் பாலியல் அடிமையாக வைத்திருந்து 8 குழந்தைகள் பெற்ற நபரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அர்ஜைன்டினா…

கடும் பனி : டில்லியில் 90 விமான சேவைகள் பாதிப்பு!

டில்லி டில்லியில் பொழிந்து வரும் கடும் பனியால் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகியது. வட இந்தியா மாநிலங்கள் எங்கும் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. சுமார் 50 மீட்டர் தொலைவிலுள்ள…

ரஜினிக்கு அமிதாப் வாழ்த்து!

மும்பை தனிக்கட்சி துவக்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிக்கு நடிகர் அமிதாப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அமிதாப், “ரஜினி எனது சிறந்த நண்பர். மிகுந்த…

கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 4.6 பதிவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.02 மணி அளவில் (இந்திய நேரப்படி சுமார்…

ஜெயலலிதா பிறந்த நாளில் மானிய விலை இருசக்கர வாகனம் : முதல்வர் அறிவிப்பு

ஊட்டி வரும் 2018ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது ஒரு லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். நேற்று…