Month: December 2017

சென்னை, திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! அரசு எச்சரிக்கை

சென்னை: சென்னை,திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்ன, திருவள்ளூர் மீனவர்கள்…

தென் கொரியா கடலில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி

சியோல், தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள்…

இந்திய கிரிக்கெட்: 19 வயதினருக்கான உலக கோப்பை போட்டிக்கு பிரித்வி சாவ் கேப்டன்

மும்பை: நியூசிலாந்து நாட்டில் ஜனவரி 13ம் தேதி முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி…

ஆர்.கே. நகரில் போட்டியிடவில்லை… அமீர்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் தானும் போட்டியிட போவதாக திரைப்பட இயக்குனர் அமீர் அறிவித்திருந்தார். இந்நிலையில்…

ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வேட்பு மனு தாக்கல்!! விஷால் அறிவிப்பு

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாளை காலை 9…

ஆர்கே நகரில் சமக போட்டியிடாது…யாருக்கும் ஆதரவும் கிடையாது!! சரத்குமார் அறிவிப்பு

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது சரத்குமார் அறிவித்துள்ளார். வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக கட்சியை பலப்படுத்தும் பணிகள்…

கோவை ரகு உயிரிழப்புக்கு அதிமுக பேனர் காரணமில்லை!! முதல்வர்

கோவை: கோவையை சேர்ந்த ரகு லாரி மோதியதால் தான் இறந்தார் என்றும் அதிமுக பேனரால் விபத்து ஏற்பட்டு இறக்கவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். எம்ஜிஆர்…

இறுதி டெஸ்ட் போட்டி: 536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்

டில்லி: டில்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா –…

ஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…மத்திய அமைச்சர்

திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிலைமையை சரி செய்ய தேவையான அனைத்து…

சர்வதேச கடல்சார் அமைப்பு தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி

லண்டன்: சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு…