மீண்டும் தலைதூக்கும் புளுவேல்: சென்னையில் இளைஞர் தற்கொலை முயற்சி!
சென்னை, தற்கொலையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் புளுவேல்விளையாட்டுக்கு பலர்…