ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை விமானத்தில் கொண்டு வர ஏற்பாடு
சென்னை, ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறி உள்ளனர். சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்…