Month: November 2017

குறைந்தபட்ச ஊதியம் கேட்டு நாடாளுமன்ற சாலையை முடக்கிய தொழிலாளர்கள்!!

டில்லி: ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய தொழிற்சங்க தொழிலாளர்கள் டில்லியில்…

வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!!

டாக்கா: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வங்கதேச உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். சிகிச்சைக்காக ஒரு மாத கால விடுப்பில் சென்ற…

தெலங்கானா: சேற்று நீரில் முங்க சொல்லி தலித்களுக்கு தண்டனை அளித்த பாஜக தலைவர்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் ரெட்டி. பாஜக தலைவர். இவர் அப்ப குதியை சேர்ந்த இரு தலித் இளைஞர்களை தண்டித்த வீடியோ வெளியாகி…

விஜயவாடா : கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்

விஜயவாடா விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு விபத்தில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ளது இப்ராஹிம் பட்டினம் மண்டல் என்னும்…

பிரதமர் பதவியை காங்கிரஸ் அவமதிக்காது : ராகுல் காந்தி!

அகமதாபாத் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை என்றுமே அவமதிக்காது என ராகுல் காந்தி கூறினார். குஜராத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி மாநிலம் எங்கும் பிரசாரம் செய்து…

குறை கூறுவதை நிறுத்தி விட்டு மக்கள் பணி ஆற்ற வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி

திருநெல்வேலி மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் குறை கூறுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணி ஆற்றவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். திருநெல்வேலியில் எம் ஜி ஆர்…

பணமதிப்பு இழப்பின் பாதிப்பு இவர்களையும் விட்டு வைக்கவில்லை : அதிர்ச்சித் தகவல்

கொல்கத்தா மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பணமதிப்பு இழப்பால் பாலியல் தொழில் குறைந்தது என தெரிவித்துள்ளார். அதற்கு ஒரு பாலியல் தொழிலாளி பதில் அளித்துள்ளார். பணமதிப்பு இழப்பு…

சென்னை: போதை மாணவர் ஓட்டி வந்த கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

சென்னை: சென்னையில் போதை மாணவர் ஓட்டிய கார் மோதி ஆட்டோ டிரைவர் இறந்தார். சென்னை கத்தீட்ரல் சாலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே பார்கிங் ஏரியாவில் 20…

மின்சார பஸ் : இந்திய வாகன நிறுவனங்களை பின் தள்ளிய சீன நிறுவனம்

மும்பை இந்திய வாகன நிறுவனங்களை பின் தள்ளி விட்டு சீன நிறுவனத்துக்கு மின்சார பஸ் டெண்டர் கிடைத்துள்ளது. மாசுக்கட்டுப்பாடு காரணமாக தற்போது மின்சார வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க…

ஜிஎஸ்டி.க்கு பின்னரும் மாநில எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் சரக்கு வாகனங்கள்!!

டில்லி: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனை காரணமாக மாநில எல்லை சுங்கச் சாவடிகளில் சரக்கு வாகனங்கள் 2 முதல் 9 மணி…