Month: November 2017

மீண்டும் ரொக்க பரிவர்த்தனைக்கு மாறிய இ.வர்த்தகம்

டில்லி: பணமதிப்பிழப்புக்கு பின் இ.வர்த்தகம் மீண்டும் ரொக்க பரிவர்த்தனையில் முந்தையை நிலையை அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த…

பீகாரில் பரிதாபம்: டாக்டர்கள் ஸ்டிரைக்கால் 13 நோயாளிகள் பலி!

பாட்னா, பீகார் தலைநகர் பாட்னாவில் டாக்டர்கள் ஸ்டிரைக் காரணமாக, அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டி ருந்த நோயாளிகளில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். பாட்னாவில்…

சவுதி அரேபியா : ஊழல் குற்றவாளிகள் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை?

ரியாத் சவுதி அரேபியாவில் ஊழல் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. சவுதி அரேபியாவில் இளவசர்கள், அமைச்சர்கள்,…

தமிழர்கள் மாயம்: இலங்கை ராணுவ தளபதிக்கு யாழ்ப்பாணம் ஐகோர்ட்டு சம்மன்!

யாழ்ப்பாணம், காணாமல் போன தமிழர்களின் நிலை குறித்து தொடரப்பட்ட வழக்கில், இலங்கை ராணுவ தளபதி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து குழந்தையின் உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்

திருவனந்தபுரம் பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு குழந்தையின் உயிரைக் காக்க 516 கிமீ தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சாதனை…

பாலியல் புகாரில் சிக்கிய சென்னை அதிகாரி ராஜினாமா

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சென்னை மியூசிக் அகாடமி செயலாளர் பாப்பு வேணுகோபால ராவ் தனது பதவியை ராஜினமா செய்தார். சென்னை மியூசிக் அகாடமி செயலாளராக இருந்தவர்…

‘என் மனைவிக்கு வாக்களிக்காவிட்டால்….. ‘ இஸ்லாமியர்களுக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகி

லக்னோ, உ.பி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக நிர்வாகியின் மனைவிக்கு வாக்கு சேரிக்க சென்ற அவர் கணவர், என் மனைவிக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி…

ராமர் கோவில் பெயரில் விஹெச்பி ரூ.1,400 கோடி மோசடி!! பகீர் குற்றச்சாட்டு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் என்ற பெயரில் விஹெச்பி ஆயிரத்து 400 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமர் கோவில் விவகாரத்தில் தொடர்புடைய நிர்மோகி…

ஃபோர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற சென்னைப் பெண் யார் தெரியுமா?

சென்னை ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு குறைந்த 30 சாதனையாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த அட்சயா சண்முகம் இடம் பெற்றுள்ளார். அட்சயா சண்முகம் (வயது…

ரஃபேல் ஒப்பந்தம், அமித்ஷா மகனின் தொழில் குறித்து பிரதமரிடம் கேள்வி கேட்காதது ஏன்?…நிருபர்களை மடக்கிய ராகுல்காந்தி

டில்லி: ரஃபேல் ஒப்பந்தம், அமித் ஷா மகனின் தொழில் குறித்து பிரதமரிடம் கேள்வி கேட்காதது ஏன்? என்று ராகுல் காந்தி நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார். அனைத்திந்திய அமைப்புசாரா…