Month: November 2017

தென் ஆஃப்ரிக்கா : இந்திய தூதரக அதிகாரி கடத்தல்காரர்களால் சிறைபிடிப்பு!

டர்பன் தென் ஆஃபிரிக்க நாட்டின் இந்திய தூதரக அதிகாரி ஜெனரல் சஷான்க் விக்ரம். இவர் தனது குடும்பத்தினருடன் டர்பன் நகரில் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று…

கமல் ட்வீட்டுகளைப் புரிந்துக் கொள்ள கோனார் உரை தேவை : தமிழிசை!

சென்னை கமலஹாசனின் டிவிட்டர் பதிவுகளை புரிந்துக் கொள்ள கோனார் உரை தேவை என தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். கமலஹாசன் சமீப காலமாக தனது டிவிட்டரில் பல…

காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி!

சென்னை, சென்னை திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.…

உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றினார் பல்கேரிய வீரர்!

லண்டன். உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் பட்டம் வென்றார. உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் உலகின்…

ரெய்டு எதிரோலி: ஜெயலலிதாவை குற்றம்சாட்டும் சசிகலா குடும்பத்தினர்!

தஞ்சை, சசிகலாவை பாதுகாக்க ஜெயலலிதா தவறிவிட்டதாக சசிகலாவின் தம்பி திவாகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அதுபோல டிடிவி தினகரனும் சொத்துக்குவிப்பு வழக்கில்…

அடிபட்ட பசுவை பசுக்காவலர்கள் வன்முறையால் மருத்துவமனை கொண்டு செல்ல இயலவில்லை : பெண் கண்ணீர்!

மீரட் தான் வளர்க்கும் பசுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வாகன ஓட்டிகள் மறுப்பதாக ஒர் உத்திரப் பிரதேசப் பெண் கூறி உள்ளார். பா ஜ க ஆளும்…

2018 இடையில்  மக்களவை தேர்தல் : லாலு பிரசாத் ஆரூடம்!

பாட்னா ஒரு ஜோதிடர் கூற்றுப்படி 2018 இடையில் மக்களவை தேர்தல் நடக்கும் என லாலு பிரசாத் யாதவ் கூறி உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லாலுபிரசாத்…

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் பெரும் அவதி

புதுச்சேரி, சம்பள பாக்கி காரணமாக புதுச்சேரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால்…

ஆஸி நிலநடுக்கம் : சுனாமி உருவாக வாய்ப்பு?

நியூ கலிடோனியா, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின்கி ழக்கு பகுதியில் உள்ள நியூ கலிடோனியா அருகே உள்ள…

ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை விட அதிக ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள்!

டில்லி ஏழாம் சம்பளக் கமிஷன் அமுலாக்கத்துக்குப் பின் ஜனாதிபதி மற்றும் உபஜனாதிபதி, ஆளுனர்களை விட அரசு அதிகாரிகளின் ஊதியம் அதிகரித்துள்ளது. முன்பு ஒரு நகைச்சுவை பத்திரிகையில் வந்தது.…