அஞ்சுகிறார் கமல்!: ஆத்திரமான நெட்டிசன்கள்
திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்துக்குக் காரணமான ஃபைான்சியர் அன்புச்செழியன் பெயரைச் சொல்ல கமல் பயப்படுகிறார் என்று நெட்டிசன்கள் கமல் குறித்து அவரது ட்விட்டர் பின்னூட்டத்தில் விமர்சித்திருக்கிறார்கள். நடிகர்…