Month: November 2017

கருமாதி நடத்துவதாக கூறி கச்சேரி நடத்தி கார்பரேஷனை ஏமாற்றியவர் : அதிகாரிகள் உடந்தையா?

டில்லி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு எடுப்பதில் மோசடி நடந்துள்ளது. கிழக்கு டில்லி மாநாகராட்சிக்கு சொந்தமாக லட்சுமி நகரில் ஒரு ஹால் ஒன்று உள்ளது. அது பொதுமக்களின்…

இரட்டை இலை: சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் கேவியட் மனு!

டில்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் தேர்தல் அறிவிப்பா? கனிமொழி

சென்னை, நேற்று இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் உடனே தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதா என என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது…

படேல் இனத் தலைவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

அகமதாபாத் படேல் இனத் தலைவர் ஹர்திக் படேலுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. படேல் இன அமைப்பான படிதார் அனமத் அந்தோலன் சமிதி (பாஸ்) தலைவரான ஹர்திக்…

அன்புச் செழியனால் மிரட்டப்பட்ட தயாரிப்பாளர் தங்கராஜ் போர்க்கொடி!

மதுரை அன்புச் செழியனால் 2011 ஆம் வருடம் மிரட்டப்பட்ட தயாரிப்பாளர் தங்கராஜ் தற்போது அவருக்கு எதிராக பேட்டி அளித்துள்ளார். கடந்த 2011 ஆம் வருடம் அனைத்துச் செய்தித்தாள்களிலும்…

பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் டிடிவி: கே.பி.முனுசாமி கடும் தாக்கு

சென்னை, சசிகலா என்ற பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் டி.டி.வி தினகரன் என்றும், அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவரை அதிமுகவுடன் இணைத்து பேசுவதே…

‘திவால்’ சட்டத்தில் திருத்தம்: அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி, திவால் சட்டத்தை திருத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்கள்,…

தமிழகத்தில் மீண்டும் கனமழை! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டில்லி, தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென்கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

ஆர்வக் கோளாறால் அமெரிக்காவுக்கு புகார் அனுப்பிய நெட்டிசன்: வாட்ஸ்அப்பில் வைரலாகிறது

சேலம் தமிழ்நாட்டில் உள்ள சேலம் காவல்துறைக்கு அனுப்ப வேண்டிய புகாரை டிவிட்டர் மூலம் ஒருவர் அமெரிக்கா அனுப்பி உள்ளார். நெட்டிசன்கள் தங்கள் புகார்களை டிவிட்டர் மூலம் அளிப்பது…

பாஜக அமைச்சரின் உதவியாளர் நிறுவனத்துக்கு அரசு உதவி : மேலும் ஒரு ஊழல்?

டில்லி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் உதவியாளர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு அரசு நிதி உதவி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத்…