இடைத்தேர்தலில் பண பலம் உள்ளவர்களுக்கே வெற்றி: விஜயகாந்த்
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று ஏற்கனவே அறிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் பேட்டியளித்த…