Month: November 2017

கணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க உதவிய வீரப் பெண் : ருசிகர சம்பவம்!

மும்பை கணவரைக் கடத்தியவர்களைப் பிடிக்க ஒரு மும்பை பெண் போலீசாருக்கு உதவி உள்ளார். மும்பையை சேர்ந்த கெமிக்கல் வர்த்தகர் பவின் ஷா என்பவர். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை…

ஜி எஸ் டி எதிரொலி : காலணி வர்த்தகம் கடும் பாதிப்பு

ஆக்ரா ஜி எஸ் டி மற்றும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எதிரொலியாக தோலினால் செய்யப்பட்ட காலணிகள் விற்பனை 60 %க்கும் மேல் குறைந்துள்ளது. ஆக்ரா பகுதியில் தோல்…

பன்றியால் கொல்லப்பட்ட பச்சைக் குழந்தை : டில்லியில் பயங்கரம்!

டில்லி தெற்கு டில்லிப் பகுதியில் ஒரு 18 நாள் குழந்தை பன்றியால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளது. தெற்கு டில்லிப் பகுதியில் உள்ள ஃபதேபூர் பேரியில் சஞ்சய் காலனியில்…

சிறையில் இடம் இல்லாததால் அவர்கள் என்னை கொல்ல விரும்புகின்றனர் : கமலஹாசன்

சென்னை சிறையில் இடம் இல்லாததால் என்னை கொல்லப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என கமலஹாசன் கூறி உள்ளார். கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் பேட்டி ஒன்றில் இந்துத் தீவிரவாதம்…

கோவை விமான நிலையம் விரிவாக்கம் : நிலம் கையகப்படுத்த அரசு முடிவு!

கோயம்புத்தூர் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகியது. அதற்கு தேவையான…

வெளிநாட்டு வேலை வாய்ப்பு 30 வயதுக்கு குறைந்த பட்டயதார்களுக்கு கிடையாது : குவைத்!

குவைத் வெளிநாட்டில் இருந்து வரும் 30 வயதுக்கு குறைந்த பட்டயதாரர்களுக்கு (டிப்ளமோ படிப்பு) வேலைவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தகவல் வந்துள்ளது. குவைத் நாட்டில் வெளிநாட்டில் இருந்து…

தீவிரவாதம் –  பயங்கரவாதம்:விளக்கப்போகிறாராம் கமல்

தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வரும் நடிகர் கமல்ஹாசன், “ஆனந்தவிடகன்” வாழ இதழில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கேரள முதல்-மந்திரி பினராயி…

சவுதியில் உலகப் பணக்காரர் உட்பட 11 இளவரசர்கள் கைது : கடும் பரபரப்பு!

ரியாத் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அல்வாலீத் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்…

கிச்சடி செய்வதில் இந்தியா கின்னஸ் சாதனை

டில்லி இந்தியப் பாரம்பரிய உணவான கிச்சடி ஒரே நேரத்தில் 918கிலோ செய்து இந்தியா கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. கிச்சடி என்பது இந்தியாவில் பல வருடங்களாக செய்து வரப்படும்…

தொலைதூரக் கல்வி மூலம் பெறப்பட்ட பொறியியல் பட்டங்கள் முடக்கம்!

டில்லி கடந்த 2001 முதல் 2005 வரை வழங்கப்பட்ட தொலைதூரக் கல்வி மூலம் அளிக்கப்பட்ட பொறியியல் பட்டங்களை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக முடக்கி உள்ளது. தொலைதூரக்கல்வி முறையில் பொறியியல்…