Month: November 2017

சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பாஜக கருத்தல்ல!! மத்திய அமைச்சர்

டில்லி: சுப்ரமணியன் சுவாமி நிறைய பேசுவார். அவர் பேசும் அனைத்து விஷயங்களும் பாஜக.வின் கருத்தல்ல என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரவித்துள்ளார். பணமதிப்பிழப்ப ஓராண்டு குறித்த…

கார்டூனிஸ்ட் பாலா கைது.. சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை: கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி குடும்பத்தினர் தீ க்குளித்து…

சென்னை போலீசில் கமல் மீது விஹெச்பி புகார்!!

சென்னை: இந்து தீவிரவாத பேச்சு தொடர்பாக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஹெச்பி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஹெச்பி சென்னை மாநகர தலைவர்…

கார்டூனிஸ்ட் பாலா கைது ஏன்?: மவுனம் கலைத்தார் நெல்லை கலெக்டர்

நெல்லை: கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி இசக்கி முத்து என்பவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக கடும்…

இரட்டை இலை விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

டில்லி: இரட்டை இலை விசாரணையை 8ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்டுள்ள அதிமுக.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

டில்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.…

3 இந்தியர்களை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் மறுப்பு!!

லண்டன்: வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட இந்தியத் தம்பதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த சூதாட்ட தரகர் ஆகிய 3 பேரை நாடு கடத்த வேண்டும் என்ற மத்திய அரசின்…

நவம்பர் 8: மாவட்ட தலைநகரங்களில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்திய பாரதியஜனதா திடீரென ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து மதிப்பிழப்பு செய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும்…

சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள்: ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு!

சென்னை, சட்டப்பேரவை தொடர்பான வழக்குகள் அனைத்தும் வரும் 16ந்தேதி முதல் விசாரணை தொடங்கும் என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கூறி உள்ளார். அரசுக்கு எதிராக செயல்படுவதாக…