Month: October 2017

ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 58,500 கோடி மிச்சம்!!

வாஷிங்டன்: ஆதார் மூலம் முறைகேடுகளை தடுத்த காரணத்தால் மத்திய அரசுக்கு 58 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது என்று இன்போசிஸ் செயல்சாரா தலைவர் நந்தன்…

தீபாவளிக்கு பிறகு காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்காந்தி!! சோனியாகாந்தி தகவல்

டில்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்கவுள்ளார் அதற்கான நேரம் நெருங்கிவிட்டது சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் உள்ளனர்.…

பஞ்சாப், ஹரியானாவில் 3 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!! உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி: பஞ்சாப், ஹரியானாவில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு டில்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை…

பிலிப்பைன்ஸ் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது!! 11 இந்தியர்கள் மாயம்

டோக்கியோ: பிலிப்பைன்ஸ் அருகே கடலில் சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் 11 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ பிலிப்பைன்ஸ்…

சமூக  வலை தளங்களில் ராஜஸ்தான் அரசை விமர்சித்தால் நடவடிக்கை!! அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ஜெய்பூர்: அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளை சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று முதல்வர் வசுந்தரா…

பட்டாசுக்கு வெடிக்க தடை விதித்ததற்கு மத சாயம் பூசுவதா? நீதிபதிகள் வேதனை

டில்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டில்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வகுப்புவாத திருப்பத்தை…

திருமணத்திற்கு முன் பட்டப்படிப்பு முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் நிதியுதவி!!

டில்லி: திருமணத்திற்கு முன்பு பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ. 51 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பரிந்துரைக்கு மத்திய சிறுபான்மை விவகாரத்…

தேர்தல் ஜுரம்!! அகமதாபாத் மாநகராட்சியில் 10 நிமிடத்தில் ரூ. 530 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்!!

அகமதாபாத்: குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று மாலை 4 மணிக்கு வெளியிட்டது. தேர்தல் தேதி குறித்த…

சேலத்தில் வைரல் காய்ச்சலால் 3 பெண் குழந்தைகள் பலி!! சுகாதார துறை ஏற்க மறுப்பு

சேலம்: சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயத 40). இவரது மகள் இலக்கியா (வயது 3). இலக்கியா உடல் நிலை சரியில்லாமல் நேற்று இறந்தார்.…

ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி: ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கையை நவம்பர் 21ம் தேதி வரை மேற்கொள்ளக் கூடாது என…