Month: October 2017

மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-1

மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! எச்.பீர்முஹம்மது மோடி அரசு பதவியேற்றதில் இருந்தே இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் அதனால் எளிதில் கட்டுப்படுத்தப்படும் (Docile) ஒன்றாக மாறி விட்டன.…

கருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தியாகும் இன்னொரு ஹீரோ..

கருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தியாகும் இன்னொரு ஹீரோ.. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் சம்பந்தியாகிறார் சன் டிவி கலாநிதி மாறன். ஆம்.. கலாநிதி மாறன் – காவேரி மாறதன் தம்பதியினரின்…

ஓட்டு போட ஆதார் அட்டை! முன்னாள் தேர்தல் கமிஷனர்

ஐதராபாத். இனி வரும் காலங்களில் ‘தேர்தலில், ஓட்டு போடுவதற்கு, ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்,’ என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார். நேற்று ஆந்திரமாநிலம்…

பைக் விபத்தில் பிரபல நடிகர் : ரசிகர்கள் கவலை!

லாஸ் ஏஞ்சலஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரால்ட் பட்லர் பைக் விபத்தில் சிக்கினார். ஹாலிவுட் படங்களான டிராகுலா 2000. தி அக்லி ட்ரூத், காட்ஸ் ஆஃப் எகிப்த்…

புதுச்சேரியில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

புதுச்சேரி, புதுச்சேரியில் பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தி அரசு…

அரசுத்துறைகளில் வெளிப்படைத்தன்மை எவ்வளவு : விரைவில் தரவரிசை பட்டியல்

டில்லி மத்திய தகவல் துறை விரைவில் அரசுத்துறையின் வெளிப்படைத்தன்மை பற்றி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. மத்திய தகவல் துறைக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல…

பத்திரிகை.காம்-ன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை.காமின் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் முறை

தீபாவளி என்பது வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது ஆனால் நம் தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது…

தீபாவளி பண்டிகை: மிஸஸ் இந்தியாவின் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிஸஸ் இந்தியா 2017 பட்டம் வென்ற திருப்த்தி அரவிந்த் அவர்களின் இனிய நல் வாழ்த்துகளை பத்திரிகை டாட் காம் நேயர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்.