Month: October 2017

கோலியின் ஆக்ரோஷ ஆட்டமே இந்திய அணியின் பலம்!:  சச்சின்

கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம்தான், இந்திய கிரிக்கெட் அணியின் பலமாக மாறி இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட்டின் ஸ்டார் வீரர்களில் ஒருவரா விளங்கிய சச்சின் டெண்டுல்கர்…

நெல்லை: தீக்குளிப்பு நேரத்தில் உதவிய பத்திரிகையாளர்கள்

சமூக ஊடகங்கள் வந்ததில் இருந்து, எந்தவொரு விசயத்தையும் தெரிந்துகொள்ளாமலேயே கருத்தைப் பகிர்வது அதிகமாகிவிட்டது. நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளித்த குடும்பத்தினரை காப்பாற்றாமல் ஒளிப்படம்…

நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்கட்சிகள் திட்டம்!!

டில்லி: பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதி அன்று தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் நரேந்திர…

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரி நியமனம்!! ராஜ்நாத் சிங்

டில்லி: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘‘காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய…

நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன்!! 27ம் தேதி ஆஜராக உத்தரவு

சென்னை: நடிகர் விஷாலுக்கு சொந்தமான அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்…

சினிமா தியேட்டரில் எழுந்து நின்று தேசபற்றை மக்கள் நிரூபிக்க வேண்டுமா?: உச்சநீதிமன்றம்

டில்லி: தேசபற்றை எடுத்துக் காட்ட சினிமா தியேட்டர்களின் மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. தேசிய கீதம் தொடர்பான வழக்கை…

ஏதும் எதிர்பார்க்கிறாரா சென்சார் அதிகாரி?: தணிக்கை அலுவலகம் முன் தயாரிப்பாளர் தர்ணா

தனது படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்காமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து தணிக்கை அலவலகம் முன் இன்று தயாரிப்பாளர் ஒருவர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தைச்…

மெர்சல் பட விவகாரத்தில் பாஜக.வுக்கு கோலிவுட்டிலும் எதிர்ப்பு வலுக்கிறது!!

டில்லி: தீபாவளிக்கு ரிலீஸ் ஆன விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த…

பல்கலைக்கழக பேராசிரியர் நியமன இடஒதுக்கீடுக்கு சிக்கல்!! புதிய நடைமுறைக்கு யூஜிசி திட்டம்

டில்லி: பேராசிரியர் பணியிடங்களின் இடஒதுக்கீட்டிற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) புதிய சூத்திரத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதால் பல்கலை…

விஷால் அலுவலகத்தில் நடக்கும் சோதனைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!! ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரி விளக்கம்

சென்னை: நடிகர் விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை வடபழனியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில்…