Month: October 2017

திருமணம் எப்போது? ராகுல் ருசிகர பதில்!

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் விஜேந்தர் சிங், திருமணம் எப்போது செய்துகொள்ள போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் மரணம்

டாகோட் பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்…

டிசம்பரில் சென்னை சர்வதேச திரைப்பட விழா! அரசு நிதி கிடைக்குமா?

சென்னை, 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14ல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு சார்பாக வழங்கப்படும் நிதி கடந்த ஆண்டு வழங்கப்படாத…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மரணம்

திருவனந்தபுரம் சாகித்ய அகாடமி விருது பெற்ற பழம்பெரும் மலையாள எழுத்தாளர் இன்று மரணம் அடைந்தார். மலையாளத்தின் புகழ் பெற்ற முன்னணி எழுத்தாளர்களில் ஒரு வர் புனத்தில் குஞ்சப்துல்லா.…

டெங்கு: தமிழக அரசு படுதோல்வி! ராமதாஸ்

சென்னை, டெங்குக் காய்ச்சல் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்…

“கும்பி எரியுது, குடல் கருகுது, கட்அவுட் ஒரு கேடா” தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

சென்னை, திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதி உள்ளார். அதில், “கும்பி எரியுது, குடல் கருகுது, கட்-அவுட் ஒரு கேடா?” என்று காட்டமாக…

ஜெயலலிதா மரணம் மர்மம்: நீதிபதி விசாரணை தொடக்கம்!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் (25ந்தேதி) பொறுப்பேற்றுக்கொண்டார்.…

‘மெர்சல்’ படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி! ஐகோர்ட்டு

சென்னை, மெர்சல் படத்தில் அரசுக்கு எதிராக பேசியிருப்பதாக கூறி, படத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் விஜய்…

தேவரின் தங்ககவசம் பிரச்சினை: மதுரையில் பதற்றம்!

மதுரை: வரும் 30ந்தேதி நடைபெற இருக்கும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு அணிவிக்க உள்ள தங்க கவசம், வங்கியில் இருந்து எடுத்துச்செல்வது தொடர்பாக அதிமுக…

பா ஜ க பிரமுகரிடம் பணம் பறிக்க முயற்சி? :  மூத்த  பத்திரிகையாளர் திடீர் கைது!

காஜியாபாத் சத்தீஸ்கர் அமைச்சர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பத்திரிகையாளரான வினோத் வர்மா பிபிசி மற்றும்…