Month: September 2017

பீடி , சிகரெட் விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடுகள்! மத்திய சுகாதாரத்துறை

டில்லி, பீடி, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10நாளில் விவசாய கடன் தள்ளுபடி! ராகுல்காந்தி

ராஜ்கோட், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் தொடங்கி உள்ளது. குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி,…

வீடு தேடி வரும் பெட்ரோல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி, வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் டீசல் வாங்கலாம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறி உள்ளார். இதன் காரணமாக பெட்ரோல் டீசல் வீடு தேடி வருகிறது.…

ஜெயலலிதா மரணம்: விசாரணை காலம் குறித்து அரசாணை வெளியீடு!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று (செப்.27) வெளியிடப்பட்டது. ஜெயலலிதா…

காவல்துறை நவீனப்படுத்த ரூ.25,060 கோடி நிதி ஒதுக்கீடு! ராஜ்நாத் சிங்

டில்லி, நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களை நவீனப்படுத்த ரூ.25,060 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார். இதற்கான ஒப்புதல்…

திருப்பதியில் இன்று இரவு கருட சேவை!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது. கருட சேவையின்போது மூலவருக்கு…

ஓஎன்ஜிசி தலைவராக சசி சங்கர் நியமனம்! மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

டில்லி, பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தலைவராக சசி சங்கரை நியமனம் செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. அரசு பணியாளர்கள் நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை…

மாணவி அனிதா தற்கொலைக்கு சமூகமே காரணம்? எஸ்சிஎஸ்டி துணைத்தலைவர்

சென்னை: மாணவி அனிதா தற்கொலைக்கு சமுக அளவிலேயே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எஸ்சிஎஸ்டி ஆணையத்தில் துணைத்தலைவர் முருகன் கூறினார். அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்த விசாரணை…

பயங்கரவாதிகளுக்கு எதிராக மீண்டுமொரு துல்லியத் தாக்குதல்! இந்திய ராணுவம் அதிரடி

டில்லி: பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கும் வகையில், மியான்மர் எல்லை தாண்டி இந்திய ராணுவம் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில்…