Month: August 2017

பாம்பனில் புதிய பாலம்! மத்திய அரசு ஆய்வு

டில்லி, ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் வசதிக்காக அந்த பகுதியில் 4 வழி சாலைகளையும், பாம்பன் கடற்பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளையும் செய்ய…

பால் நரேந்திரா: காமிக் புத்தகம் ஆகும் மோடியின் இளமைப் பருவ வாழ்க்கை

டில்லி நரேந்திர மோடியின் சிறுவயது வாழ்க்கை வரலாறு காமிக் புத்தகமாக வெளியாகி உள்ளது. பால் நரேந்திரா என்னும் பெயரில் ஒரு காமிக் புத்தகத்தை ரானடே பிரகாஷன் மற்றும்…

13வது நாளாக உண்ணாவிரதம்: வேலூர் சிறையில் முருகன்  உடல் நிலை பாதிப்பு

வேலூர்: சிறைக்குள் 13 வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் முருகனின் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்…

செட்டில்மெண்ட் எப்போது?: முதல்வரை மிரட்டும் எம்.எல்.ஏக்கள்!

“கோட்டை வட்டாரத்தில் பேசப்படும் தகவல்” என்ற முன்னுரையோடு வாட்ஸ் அப்பில் நியூஸ்பாண்ட் அனுப்பியது: “நாளுக்கு நாள் முதல்வருக்கு டென்ஷன் எகிறி வருகிறது. கடந்தவராம் தன் நெருங்கிய உறவுகளிடம்…

நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் : மத்திய அரசு உறுதி

மதுரை சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால் தமிழ் கற்பிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜவகர்…

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு தடை

ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ஜில்கானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீண்டும் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் அதிரடி கிரிக்கெட் வீரர் சர்ஜில்கான்.…

அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி திடீர் அழைப்பு!

சென்னை, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை தலைமை செயலகம் வரவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.…

“அரசு பள்ளியில் தான் படித்தேன்!” : சேலம் மாவட்ட முதல் பெண் கலெக்டர் ரோகிணி

சேலம் சேலம் மாவட்ட முதல் பெண் ஆட்சியாளர் ரோகிணி மாவட்டத்தில் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி உள்ளார். அதில் தான் அரசுப் பள்ளியில் படித்ததை பெருமையாக…

ஆபரேஷன் தியேட்டரினுள் டாக்டர்கள் மோதல்! குழந்தை பரிதாப பலி!

ஜோத்பூர், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மருத்துவமனை ஒன்றில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், சிசேரியனுக்காக ஆபரேஷன் தியேட்டரினுள் வயிறு அறுக்கப்பட்ட நிலையில், மருத்து வர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ…

கர்னாடகா : அமைச்சர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு

பெங்களூரு கர்னாடகா மாநில மின்துறை அமைச்சர் சிவகுமார் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது கர்னாடகாவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. கடந்த மாதம் கர்னாடகா…