Month: August 2017

திருமாவளவன் பிறந்தநாள் வசூல்: கடைக்காரரை தாக்கும் வி.சி.க.வினர்! அதிர்ச்சி வீடியோ

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் ஆகஸ்ட் 17ம் தேதி ஆகும். வருடாவருடம் இந்த தினத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரம்மாண்டமான விழா எடுப்பது வழக்கம். இந்த…

“தயவாய் வெகுள்வாய்”: கமல் ட்விட்டுக்கு அர்த்தம் என்ன?: தமிழாசிரியர் விளக்கம்

பொதுவாகவே நடிகர் கமல்ஹாசன் பதிவிடும் தமிழ் ட்விட்டுகளுக்கு, பலருக்கும் அர்த்தம் புரிவதில்லை. இந்த நிலையில் நேற்றும் கவிதை போல் ட்விட்டினார் கமல்ஹாசன். அது… “காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா,…

மைத்ரேயன் நாளை கவர்னரை சந்திக்கிறார்

சென்னை: ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. மைத்ரேயன் நாளை கவர்னரை சந்திக்கிறார். ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி. மைத்ரேயன் நாளை காலை 10.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார்.…

அதிமுக அணிகள் இணைப்பு: அரங்கேறும் மோடி அரசியல்!! தொல். திருமாவளவன்

சென்னை: அதிமுக.வின் இரு அணிகள் இணைப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், ‘‘இன்று அதிமுகவின் இரு அணிகள் இணைந்து தங்களுக்கிடையில் ஆட்சியதிகாரப்…

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இவர்கள் தான்

சென்னை: அதிமுகவின் இரண்டு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏ.க்கள்…

டோக்லாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ராஜ்நாத் சிங்

டில்லி: இந்தோ-திபெதியன் எல்லை போலீசார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், ‘‘ இந்தியா-சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும்.…

நாளை காலை கவர்னரை சந்திக்க டிடிவி எம்எல்ஏ.க்கள் முடிவு

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் இன்று இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் எம்எல்ஏ.க்கள் தங்க…

ஜெ.நினைவிடத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏ.க்கள் தியானம்

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்களான வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட 18 பேர் இரவு 8.30 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு 10…

முத்தலாக் வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி: முத்தலாக் முறைக்கு எதிரான வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறவுள்ளது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது…

மத்திய அரசில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி

சென்னை: தமிழகத்தில் அதிமுக.வின் இரு அணிகளும் இணைந்துள்ளன. இதற்கு மத்திய அரசு மிக முக்கிய பங்காற்றியிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. இதற்கு பரிகாரமாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்…