Month: August 2017

நீட் தேர்வு: தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்காததை ஏற்க முடியவில்லை!! உயர்நீதிமன்றம்

சென்னை: ‘‘நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒரு வருடம் விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’’ என்று சென்னை உயர்நீதிமன்றம்…

தடை நீட்டிப்பு இல்லை!! மதுபான நிறுவன பங்குகளின் விலை உயர்வு

டில்லி: நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது நகராட்சி பகுதிகளுக்கு நீட்டிக்கப்படமாட்டாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெளிவுபடுத்தியது. இதை தொடர்ந்து மதுபான நிறுவன பங்குகளில் விலை உயர்வை…

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மறைந்த பிரதமர் ராஜிவ் கொலை…

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி வழக்கு!!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி என்பவர் இன்று மனு ஒன்றை தாக்கல்…

19 எம்எல்ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்…

தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே!! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு வரவேற்பு

டில்லி: ‘‘தனி நபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையே’’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்து உள்ளது. ஆதார் தொடர்பான வழக்கில் தனி நபர்…

பாரிஸில் இருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் வந்து சேர்ந்தது!!

ஃபிரான்க்ஃபுரூட்: ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகர கிடங்கியில் வைத்திருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும்…

தனிநபர் உரிமை ‘தீர்ப்பு’: பாசிச சக்திகளுக்கு விழுந்த அடி! ராகுல் காந்தி  கருத்து

டில்லி, ஆதார் வழக்கில், அரசியல் சாசனத்தின்படி தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையே என உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த…

நீட்: தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 36 சதவிகித இடங்களே! அன்புமணி

சென்னை, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காத காரணத்தால், 36 சதவிகித மாணவர்களே மருத்துவ கலந்தாய்வுக்கு தேர்வாகி இருப்பதாக பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி…

நாளை விநாயக சதுர்த்தி : வாங்க வேண்டிய பொருட்கள்…

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பலரும் ஏற்கனவே தங்கள் ”பர்சேஸ்” துவங்கி விட்டனர். முக்கியமாக பூஜைக்கு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இதோ : மஞ்சள் குங்குமம் விபூதி…