Month: July 2017

குண்டர் சட்டத்தில் முதல்வர் எடப்பாடியை கைது செய்ய மனு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுரை கலெக்டரிம் இளைஞர்கள் மனு அளித்துள்ளனர். கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதாக…

தொழிலதிபரை காதலித்து மணமுடிக்கும் நடிகை

நடிகை சமஸ்கிருதி, கொச்சி தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்யவுள்ளார். ‘மை பேன் ராமு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான சமஸ்கிருதி, தொடர்ந்து ‘பிளாக் பட்டர்பிளை’, ‘வேகம்’,…

ஆத்திரத்தில் பாதியில் வெளியேறிய தனுஷ்!

“விஐபி 2” படத்தை விளம்பரப்படுத்த தனுஷ், கஜோல், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஹைதராபாத் சென்றார்கள். அப்போது தனுஷ் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார்.…

கழிப்பிடம் இல்லாவிட்டால் மனைவியை விற்றுவிடுங்கள்!! நீதிபதி சர்ச்சை பேச்சு

டில்லி: உங்கள் மனைவிக்கு கழிப்பறை கட்டி கொடுக்க முடியாவிட்டால் அவளை விற்றுவிடுங்கள் அல்லது ஏலம் விட்டு விடுங்கள் என அவுரங்காபாத் நீதிபதி கன்வால் தனூஷ் பேசி சர்ச்சையை…

இரட்டை இலை லஞ்ச விவகராத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சிறையில் சித்திரவதை?

டில்லி: இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் கைதான தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் துன்புறுத்தப்படுவதாக கூறிய புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என திகார் சிறைச்சாலை…

ஆந்திரா திரையுலகத்தை உலுக்கிய போதை!! ரத்த பரிசோதனைக்கு பிரபல நடிகை எதிர்ப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல போதை கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. இந்த கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திரா திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள்,…

பாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பு

கோவை: காதுகேளாதோர் பள்ளி நிர்வாகிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால், அங்கு பயின்ற மாணவர்களை கோவை மாவட்டத்திலுள்ள காதுகேளாதோர் பள்ளியில் சேர்க்கும்படி கோவை ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு…

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார்: வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று இந்தியா…

முட்டை கூட சாப்பிடாத செல்வ கோமதி மாட்டுக்கறி தடையை உடைத்தார்: ஷாநவாஸ் நெகிழ்ச்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் (Aloor Sha Navas) அவர்களின் முகநூல் பதிவு சந்தைகளில் மாடுகளை விற்க, மோடி அரசு கொண்டுவந்த தடையை எதிர்த்து, சென்னை…

தமிழகத்தில் முதன்முறையாக அன்புச்சுவர் திட்டம் துவங்கியது

நம்மிடம் இருக்கும் தேவையற்ற பொருட்களை, தேவை இருப்பவர்களுக்கு அளித்து உதவும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புச்சுவர் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்டத்தில்…