Month: July 2017

புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்!

டில்லி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சர் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியின் பதவிக்காலம்…

ஜனாதிபதி தேர்தல்: பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ராகுல் காந்தி பேச்சு!

டில்லி, ஜனாதிபதி தேர்தல் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ராகுல்காந்தி பேச இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக நிதிஷ்குமாரின் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளரான மீராகுமாருக்கு கிடைக்க…

உடுப்பி கோவிலில் இப்தார் நோன்பு: ‘ரத்த ஆறு’ ஓடும்! ஸ்ரீராம்சேனா மிரட்டல்

பெங்களூர், இந்து கோவில் வளாகத்தில் இஸ்லாமிய நடமுறைகள் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பு தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார், எதிர்காலத்தில் இதுபோல் நடைபெற்றால் ரத்த ஆறு…

புதிய ரூ 200 நோட்டு : அச்சடிக்க ரிசர்வ் வங்கி ஆர்டர்

டில்லி புதிதாக அறிமுகபடுத்த உள்ள ரூ.200 நோட்டுகள் அச்சடிக்க ரிசர்வ் வங்கியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிய 200 ரூ நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்னும் செய்தி பல…

வடகொரியா ஏவுகணை சோதனை : அனைத்து நாடுகளும் கண்டனம்

வடகொரியா வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன வடகொரியாவில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடப்பதும், அதை மற்ற உலகநாடுகள் எதிர்ப்பதும் தெரிந்ததே. ஆனால்…

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு முத்தம்: அநாகரிக செயலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி!

மும்பை, மகாராஷ்டிர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அநாகரி செயலில் ஈடுபட்ட பாரதியஜனதா தலைவர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…

சமையல் எரிவாயுக்கான ஜிஎஸ்டி வரி 5% ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை!

சென்னை: நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்தியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது சமையல் எரிவாயுவுக்கும் 5 சதவிகிதம்…

‘நீட்’ தேர்வில் 85 சதவிகித இடஒதுக்கீடு: தமிழகஅரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

டில்லி: ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக…

2016 தேர்தலின்போது சிக்கிய 570 கோடி பணம், வங்கிக்கு சொந்தமானது! சிபிஐ தகவல்!

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்த…

ஜிஎஸ்டியால் விலைவாசி குறைந்துள்ளது! பொன்னார் ‘காமெடி’

நாகர்கோவில், நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் விலைவாசி குறைந்துள்ளது என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து இன்னும் முழுமையான தகவல்கள்…