Month: June 2017

கள்ளநோட்டு மாற்ற முயன்ற கன்னட நடிகை கைது!

பெங்களூரு, கடைகளில் கள்ள 2000 ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற முன்னாள் கன்னட துணை நடிகை கைது செய்யப்பட்ர். கன்னட துணைநடிகையான ஜெயம்மா, பிரபல கன்னட நடிகர்களான…

குவைத்தில் அதிரடி – போலி விசா, சம்பளத்தாமதம் அனைத்துக்கும் கடும் தண்டனை

குவைத் புதிதாக இயற்றப் பட்டுள்ள தொழிலாளர் நலச்சட்டங்கள், போலி விசா, சம்பளம் தாமதம், அபராதங்கள் போன்ற செயல்களில் ஈடுபடும் முதலாளிகளுக்கு கடும் தண்டனை என எச்சரிக்கின்றன. குவைத்தின்…

பிரிட்டனில் பெண் எம் பி க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன் பிரிட்டனில் தற்போதைய தேர்தல் முடிவின் படி பெண் எம் பி க்களின் எண்ணிக்கை 196லிருந்து 200 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பிரிட்டனில் தேர்தல் நடந்தது தெரிந்ததே.…

3 எம்எல்ஏக்கள் கைது: புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள சென்ற 3 திமுக எம்எல்ஏக்களை போலீசார் திடீரென கைது செய்தனர். இதை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (11/6/17)…

பிரிட்டனில் தொங்கு பாராளுமன்றம்!‘ தெரசா மே மீண்டும் பிரதமர் ஆவாரா?

லண்டன், பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ளது. பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த…

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இப்போதைக்கு தேவை இல்லை – உச்சநீதி மன்றம்

டில்லி மத்திய அரசின் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…

மலேசிய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக அறிவிப்பு!

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசியாவுகுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, விமான நிலையத்தில் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவரது பாஸ்போர்டும்…

அரசரை முகநூலில் அவமதித்த தாய்லாந் இளைஞருக்கு 35 வருட சிறை தண்டனை

பாங்காக் பாங்காக் ராணுவ நீதிமன்றம் முகநூலில் அரசரை அவமதிக்கும் பதிவினை பதிந்ததற்காக 34 வயது இளைஞர் ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. தாய்லாந்து நாட்டில்…

ராணுவ தளபதி ராவத்தை டயருடன் ஒப்பிடுவதா : சுனில் லம்பா வருத்தம்

காஷ்மீர் காஷ்மீர் இளைஞர் மனிதக்கேடயமாக கட்டப்பட்ட சம்பவம் ராணுவத் தளபதி பிபின் ராவத்தை ஜெனரல் டயருடன் ஒப்பிடுவது வருத்தத்துக்குரியது என்று கடற்படைத் தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

சென்னை, சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் 2.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாக கூறினார். மத்திய நெடுஞ்சாலைத்துறை,…